New Project - 2025-05-28T162411
New Project - 2025-05-28T162411

விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தாமதம்... திமுக பெண் கவுன்சிலர் அரசு மருத்துவரிடம் வாக்குவாதம்

தென்காசி அரசு மருத்துவமனையில் திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியது.
Published on: 

தென்காசி அரசு மருத்துவமனையில் திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியது.

அச்சம்பதூரை சேர்ந்த மைமுன் என்பவர் சாலையோரத்தில் நின்றிருந்த போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv