20
மாவட்ட செய்திகள்
’கொள்கையை விட்டுக் கொடுத்து பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது’.. பிரதமர்- முதலமைச்சர் சந்திப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணி பேட்டி
கொள்கையை விட்டுக் கொடுத்து பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாட்டின் தேவைகளுக்காகவும், போதிய நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரியுமே, பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாக அவர் கூறினார்.

