New Project - 2025-05-14T212157
மாவட்ட செய்திகள்
விருத்தாசலத்தில் 5 நாட்களாக கலங்கலாக வரும் குடிநீர்... நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலங்கலான குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலங்கலான குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
நகராட்சி மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த 5 நாட்களாக கலங்கலாக வருவதாகவும்,
அதனை குடிப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் புகார் கூறினர்.

