7
மாவட்ட செய்திகள்
சோதனை ஓட்டம் என்ற பெயரில் வீணாக்கப்படும் குடிநீர்... நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய குடிநீர் இணைப்புகளில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் பல நாட்களாக குடிநீர் வீணாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

