20
20

திருநங்கை கன்னத்தில் அறைந்த டிஎஸ்பி-யை சக திருநங்கைகள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் யாசகம் பெற்ற திருநங்கைகளை தடுத்த போலீசார், திருநங்கை ஒருவரின் கன்னத்தில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி அறைந்ததால் பரபரப்பு.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் யாசகம் பெற்ற திருநங்கைகளை தடுத்த போலீசார்,

திருநங்கை ஒருவரின் கன்னத்தில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி அறைந்ததால் பரபரப்பு,

திருநங்கையை அறைந்த டிஎஸ்பியை அடிக்க பாய்ந்த சக திருநங்கைகளால் பரபரப்பு.

newstamil.tv