32
32

கனமழையால் குடியிருப்புக்குள் கழிவுநீருடன் புகுந்த மழைநீர்.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் தவிப்பு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் கழிவுநீருடன் புகுந்தது.
Published on: 

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் கழிவுநீருடன் புகுந்தது.

சுமார் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் அம்மன் நகர், தோட்ட சாலை, சருகு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

newstamil.tv