28
28

கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. மேய்ச்சலுக்கு சென்ற 3 பசுமாடுகள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு

திருச்சி அருகே மாம்பழச்சாலை பகுதியில் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், மேய்ச்சலுக்கு சென்ற 3 பசு மாடுகள், கரை திரும்ப முடியாமல் தவித்தன.
Published on: 

திருச்சி அருகே மாம்பழச்சாலை பகுதியில் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், மேய்ச்சலுக்கு சென்ற 3 பசு மாடுகள், கரை திரும்ப முடியாமல் தவித்தன.

மணல் திட்டில் சிக்கி கொண்ட மாடுகளை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

newstamil.tv