New Project - 2025-05-28T164111
New Project - 2025-05-28T164111

கோயில் திருவிழாவின் போது இரு கிராமத்தினர் இடையே தகராறு... வழிமறித்து தாக்கியவர்களை கைது செய்யக் கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் குவிந்தனர்.
Published on: 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் குவிந்தனர்.

பூதம்பாடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின் போது குருவப்பன்பேட்டை கிராமத்தினர் தகராறு செய்தனர்.

இதன் காரணமாக பணிக்கு சென்ற பூதம்பாடி கிராமத்தினரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

newstamil.tv