12
மாவட்ட செய்திகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு.. நெல்லின் ஈரப்பதத்தை 22% தளர்த்தி கொள்முதல் செய்ய கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து, நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

