21
மாவட்ட செய்திகள்
தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் வழிபாடு... ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
புதுச்சேரியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, ஏசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற்றது.

