காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கோயில் வளாகம் கொண்டு வரப்பட்டது.ஏகம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளதையடுத்து,பக்தர்களை கட்டுப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.