தென்காசி - பாறைப்பட்டி
மாவட்ட செய்திகள்
தகராறில் முதியவர் அடித்து கொலை - 13 பேர் கைது.. இரு தரப்பினர் தாக்கி கொண்ட வீடியோ வெளியீடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாறைப்பட்டி பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

