13
மாவட்ட செய்திகள்
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்... இஸ்லாமியர்கள் அமைதி ஊர்வல பேரணி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து, இஸ்லாமியர்கள் அமைதி ஊர்வல பேரணி நடத்தினர்.

