02
02

புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தேர்தல் பணியில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும்

புதிய மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
Published on: 

புதிய மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,

தேர்தல் பணியில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

newstamil.tv