44
மாவட்ட செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வளைத்து வளைத்து பணப்பட்டுவாடா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - வளைத்து வளைத்து பணம் விநியோகம் என தகவல், டோக்கன்களையும், கட்டு கட்டாக பணத்தையும் வைத்துக் கொண்டும் விநியோகம் என தகவல், ரேசன் கார்டு மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து முதலில் டோக்கன்கள் விநியோகம், டோக்கன்களை கொண்டு வருபவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யும் நபர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - வளைத்து வளைத்து பணம் விநியோகம் என தகவல்,
டோக்கன்களையும், கட்டு கட்டாக பணத்தையும் வைத்துக் கொண்டும் விநியோகம் என தகவல்,
ரேசன் கார்டு மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து முதலில் டோக்கன்கள் விநியோகம்,
டோக்கன்களை கொண்டு வருபவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யும் நபர்கள்.

