Kilambakkam robbery
மாவட்ட செய்திகள்
ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரிடம் ரூ.40 லட்சம் பணம் பறிப்பு
40 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தவரை போலீஸார் என கூறி பேருந்தில் இருந்து இறக்கி காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை காரில் கடத்தி சென்று 40 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பிய நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சென்னை மண்ணடியில் இருந்து சரவணன் என்பவர் 40 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தவரை போலீஸார் என கூறி பேருந்தில் இருந்து இறக்கி காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
