4
4

குடும்பம், குடும்பமாக போகி பண்டிகை கொண்டாட்டம்.. தீயின் முன்பு மேளம் அடித்தும் கொண்டாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருந்த பழைய பொருட்களை எரித்தும் மேளம் அடித்தும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருந்த பழைய பொருட்களை எரித்தும் மேளம் அடித்தும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீயின் முன்பு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பாடல்களை பாடி போகியை கொண்டாடினர்.

newstamil.tv