13
13

டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என காத்திருந்த குடும்பம்.. பிரிந்த உயிர்..சூறையாடப்பட்ட ஹாஸ்பிடல்

விழுப்புரத்தில் உள்ள இஎஸ் என்ற தனியார் மருத்துவமனையில் பாண்டியராஜன் என்பவர் உயிரிழப்பு
Published on: 

விழுப்புரத்தில் உள்ள இஎஸ் என்ற தனியார் மருத்துவமனையில் பாண்டியராஜன் என்பவர் உயிரிழப்பு ,

சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியராஜன் மரணம்,

இன்று டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என மருத்துவமனை தரப்பில் கூறியதாக உறவினர்கள் தகவல் ,

விழுப்புரம் - சென்னை சாலையிலும் அவரது உறவினர்கள் தொடர்ந்து மறியல்,

போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்.

newstamil.tv