வறண்ட குளத்தில் இறங்கி நின்று விவசாயிகள் போராட்டம்... பாசனத்திற்கு நீர் வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பால் பாசனத்திற்கு நீர் வராததை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருப்பு பேட்ச் அணிந்து வறண்ட பிடாரி குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Mayiladuthurai
Mayiladuthurai
Published on: 

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பால் பாசனத்திற்கு நீர் வராததை கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருப்பு பேட்ச் அணிந்து வறண்ட பிடாரி குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை வந்தடைந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதால் நல்லத்துக்குடி, செருதியூர், உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் நீர்வழிப்பாதையை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

newstamil.tv