10
மாவட்ட செய்திகள்
தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயிகள்.. பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
தேனி ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயிகளின் உடலை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் வாங்கிக் கொள்வதாக உறவினர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயிகளின் உடலை,
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் வாங்கிக் கொள்வதாக உறவினர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருசநாட்டு அருகே கோவில்பாறை கிராமத்தில் விவசாயிகள் கருப்பையா, மணிகண்டன் ஆகியோர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில்,
கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
