06
மாவட்ட செய்திகள்
அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் பங்கு திருவிழா.. விழாவையொட்டி உறுதிபூசுதல், நற்கருணை பவனி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்ற உறுதிபூசுதல் மற்றும் நற்கருணை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு நவநாள் திருப்பலி மேற்கொண்டனர்.

