MDU Crowd
MDU Crowd

தீபாவளி பண்டிகைக்கான இறுதி கட்ட ஷாப்பிங்

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவைகளில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்
Published on: 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாசி வீதியில் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்த மக்களின் கழுகு பார்வை காட்சி வெளியாகியது. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவைகளில் குடும்பத்துடன் குவிந்த மக்கள் புத்தாடைகள் உள்ளிட்டவைகளை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர்.

newstamil.tv