TPT Puthyal
TPT Puthyal

விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு

சிறிய அளவிலான பழங்காலத்து மண் குடுவையில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே விவசாய நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி மூலம் பாறைகள் அகற்றப்பட்டது. அப்போது, கண்டெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பழங்காலத்து மண் குடுவையில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

newstamil.tv