28
28

தனியார் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து... அட்டை பெட்டிகள் எரிந்து நாசமானதால் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் அட்டை தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் அட்டை தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 4 மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைபெட்டிகள் எரிந்து நாசமாகின.

newstamil.tv