31
மாவட்ட செய்திகள்
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - திருமண சீர்வரிசை பொருட்கள் சேதம்.. வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

