Ariyalur
மாவட்ட செய்திகள்
பழைய இரும்பு குடோனில் தீ விபத்து... ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
அரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
அரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறம் கார்த்திகேயன் என்பவரின் பழைய இரும்பு குடோனில் இருந்து அதிகாலை திடீரென கரும்புகைய எழுந்ததால், அவ்வழியே சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
