VLP Masuthi theemidhi event
மாவட்ட செய்திகள்
மொகரம் பண்டிகையையொட்டி தீ மிதி திருவிழா மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் கொண்டாட்டம்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மொகரம் பண்டிகையையொட்டி மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்களால் தீமிதி திருவிழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மொகரம் பண்டிகையையொட்டி மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்களால் தீமிதி திருவிழா கொண்டாடப்பட்டது.
மொளசூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு பானகம் படைத்து கரகம் ஏந்தி தீ மிதித்து வழிபட்டனர்.
