31
31

குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கில் தீவிபத்து... நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on: 

சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்த நிலையில், தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

newstamil.tv