19
மாவட்ட செய்திகள்
சாலையை மறைத்து பட்டாசு வெடித்த அதிமுகவினர்.. 2 கி.மீ. தூரம் வரை போக்குவரத்து நெரிசல்
சென்னை வேளச்சேரியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது சாலையை மறைத்து பட்டாசு வெடித்ததால் அப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

