nagai
nagai

4 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

நாகையில் கடல் சீற்றம்
Published on: 

வங்கக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.
அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
டிட்வா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம்..
முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

newstamil.tv