3
மாவட்ட செய்திகள்
கையால் முடையப்பட்ட ஊத்தா கூடை மூலம் மீன்பிடி திருவிழா.. குடும்பம், குடும்பமாக பங்கேற்ற கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாகப்பன்பட்டி கிராமத்தில் உள்ள புதுக் கண்மாயில் பாரம்பரிய முறையில் கையால் முடையப்பட்ட ஊத்தா கூடை மூலம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

