nellai
nellai

வெள்ளம் பெருக்கெடுக்கும் தாமிரபரணி

மூன்றாவது நாளாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
Published on: 

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாயும் ஆற்றில் குளிப்பவர்களை எச்சரித்து, காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

newstamil.tv