TVL Water issue
TVL Water issue

கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

வைசாலி நகரில் ஒரு அடிக்கு மேல் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரமுடியாத நிலை
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வைசாலி நகரில் ஒரு அடிக்கு மேல் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

newstamil.tv