37
மாவட்ட செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..போக்குவரத்து நிறுத்தம்..
முக்காணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தடை, சாலையில் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை செல்பவர்கள் பாதிப்பு,

