17
மாவட்ட செய்திகள்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது..
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து ஒன்பது நாட்களுக்கு பிறகு குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து ஒன்பது நாட்களுக்கு பிறகு குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மலையால் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
தற்போது, தண்ணீர் சீராக வருவதால் தடை நீக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
