38
38

மழை நின்றும் வடியாத வெள்ளம் - மக்கள் வேதனை.. வெள்ளத்தில் இறங்கி பெண்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடியாமல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் இறங்கி, பெண்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடியாமல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் இறங்கி, பெண்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

newstamil.tv