Kanimozhi
மாவட்ட செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-து பிறந்த நாள்... நினைவிடத்தில் எம்பி.கனிமொழி மலர் தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
