6
6

டாஸ்மாக் கடையில் போஸ்டர் ஒட்டி போராட்டம்... போராட்டம் நடத்திய 4 பாஜக நிர்வாகிகள் கைது

சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாஜக மகளிர் நிர்வாகிகளை, அக்கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Published on: 

சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாஜக மகளிர் நிர்வாகிகளை, அக்கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேடவாக்கத்தில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாலா செல்வகுமார் தலைமையிலான பாஜகவினர்,

டாஸ்மாக் முன் போஸ்டர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

newstamil.tv