சொகுசு காரில் 10.5 கிலோ கஞ்சாவை கடத்தியதாக 4 பேர் கைது.. வாகன சோதனையின்போது காரில் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட பத்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்
11
11
Published on: 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட பத்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த நவீன், அய்யப்பன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

மாவட்டத்தில் கஞ்சா விற்றாலோ அல்லது வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

newstamil.tv