Puducherry
Puducherry

தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி... செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி செய்த சம்பவத்தின் சிசிடிவி

புதுச்சேரியில் தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.
Published on: 

புதுச்சேரியில் தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.

பாரதி வீதியைச் சேர்ந்த பத்தர் தீபர் தாஸ் என்பவரிடம் நகை வியாபாரி எனக் கூறி அறிமுகமான சந்தீப் ஜனா என்பவர்,

தங்க கட்டிகளை கொடுத்து தங்க நகை பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில், தலா 40 கிராமில் 20 சங்கிலிகள் வேண்டும் என கூறி ஜனா அது ஈடாக 1.8 கிலோ தங்க கட்டியை தந்துள்ளார்.

அதனை பரிசோதனை செய்ததில் அது, செம்பு கட்டி எனத் தெரியவந்தது.

newstamil.tv