CDL Covering
CDL Covering

கவரிங் நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்து மோசடி

916 ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகை என்று கூறி கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றினர்.
Published on: 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 22 கிராம் கவரிங் நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வீராச்சந்த் கோத்தாரி என்பவரின் கடைக்கு வந்த செல்வமணி, ராஜேந்திரன் ஆகியோர், 916 ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகை என்று கூறி கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றினர்.

newstamil.tv