CHN TVT CURRENT
CHN TVT CURRENT

6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்

மழை நின்ற போதிலும் கூட மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Published on: 

6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில் வடசென்னை திருவொற்றியூர் அருகே மக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர் கனமழை காரணமாக தியாகராஜபுரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மழை நின்ற போதிலும் கூட மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

newstamil.tv