ch airport
மாவட்ட செய்திகள்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், வடமாநிலத்தை சேர்ந்த மூவரை கைது செய்தனர். விமானத்தில் வந்த மூவரிடம் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள், சாக்லெட் பாக்கெட்கள் உள்ளிட்டவைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
