50
மாவட்ட செய்திகள்
அரசுப்பள்ளி நுழைவாயில் முன்பு கொட்டப்படும் குப்பைகள்.. குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் முன்பாக குப்பைகள் குவிந்து கிடப்பதால் பள்ளி மாணவிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

