Parambikulam dam
மாவட்ட செய்திகள்
பரம்பிக்குளம் அணையில் உலா வந்த ராட்சத முதலை... சுற்றுலா பயணிகளை கண்டதும் ஓடிய வீடியோ
கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் உலா வந்த ராட்சத முதலை, சுற்றுலா பயணிகளை கண்டதும் ஓடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் உலா வந்த ராட்சத முதலை, சுற்றுலா பயணிகளை கண்டதும் ஓடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டாப் ஸ்லிப் பரம்பிக்குளம் பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதால் அங்குள்ள இயற்கை எழிலை ரசிக்கவும் வனவிலங்குகளை பார்க்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அணையின் கரையோரத்தில் படுத்திருந்த ராட்சத முதலையை படகில் சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர்.
