Chn temple event
மாவட்ட செய்திகள்
கௌரி அலங்காரத்தில் எழுந்தருளிய வடிவுடையம்மன் ஒன்பது தலை நாக வாகனத்தில் வலம் வந்து அருள்பாலிப்பு
தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வரும் சூழலில், உற்சவ நாயகி வடிவுடையம்மன் ஒன்பது தலை நாக வாகனத்தில் கௌரி அலங்காரத்தில் மக்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரியை ஒட்டி சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில் அம்மன் கௌரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வரும் சூழலில், உற்சவ நாயகி வடிவுடையம்மன் ஒன்பது தலை நாக வாகனத்தில் கௌரி அலங்காரத்தில் மக்களுக்கு அருள்பாலித்தார்.
