43
மாவட்ட செய்திகள்
சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்... கிராமத்தினர் சார்பில் மேளதாளம் முழங்கிட உற்சாக வரவேற்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சருகு வலையப்பட்டியை சேர்ந்த பிரதீப், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார்.
இதனையடுத்து ஊர் திரும்பிய அவருக்கு, மேளதாளம் முழங்கிட கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

