6
மாவட்ட செய்திகள்
சாலையோர பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.. பயணிகள் 8 பேர் காயம் - கிரேன் மூலம் மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் குறுக்கே சென்ற ஆடுகள் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்த போது அரசு பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் சிக்கியது.

