RPT Baby death issue
மாவட்ட செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை
இன்குபேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுகுடிசை பகுதியை சேர்ந்த அஜித், சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இன்குபேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
