

தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி யாரை திருப்திப்படுத்த பேசிவருகிறார் என்று தெரியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்தார்.
உயரிய இடத்தில் இருந்து கொண்டு தங்களுடைய ஆசிரியர்களையும், மாணவர்களையும் வஞ்சிக்க கூடிய வார்த்தைகளால் பேசக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.